கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி பற்றிய வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்படும்! -சுகாதார அமைச்சர்

கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி பற்றிய வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்படும்! -சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி பற்றிய வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியிடப்படும்.

குறிப்பிட்ட வர்த்தமானியில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கையொப்பமிட்டுள்ளதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்தார்.

வெளியான வர்த்தமானி அறிவித்தல்: https://www.yazhnews.com/2021/02/gazetted.html

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post