
இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் 45 இலட்சம் வாக்குகளை பெற்று பிரதான கட்சியாக சமகி ஜன பலவேக வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அவர்கள் எம்மிடம் வராதவரை நாம் அவர்களிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.