
அதன்படி இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 43% மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக வாக்களித்த போது 57% பேர் அவருக்கு எதிராக வாக்களித்ததாகத் தெரிவித்த அவர், அதனைப் பொதுத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தார்
தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சில குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.