மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.