2020 ஜனவரி முதல் ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெப்ரவரி 2024 இல் பதிவாகியுள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தின்படி, அந்த எண்ணிக்கை 218,350 ஆகும்.
சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஹரின் பெர்னாண்டோ 2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் உத்தேச சுற்றுலா வருமானம் 710 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்துள்ளார்.