
"பிரதிபிஷேகா மகளிர் தொழில் முனைவோர் விருதுகள் 2023" விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, அதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு பரந்த பங்களிப்பை வழங்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெண்கள் வர்த்தக சமூகத்தை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் சகல ஆதரவையும் வழங்கும் எனவும் தெரிவித்தார்.