
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம், பணப்புழக்கம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் வழமையாக முன்னெடுக்கப்படும் பின்னணியில் பணம் தொடர்பில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திகதி செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.