பச்சை மிளகாய் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பச்சை மிளகாய் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?


பச்சை மிளகாய் காய் ஒன்று இன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1,800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


100 கிராம் பச்சை மிளகாயில் சுமார் 12 காய்கள் உள்ளதாகவும், அதன்படி ஒரு பச்சை மிளகாயின் விலை 15 ரூபாய் என்றும் மக்கள் கூறுகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.