இந்த வருடத்தில் இதுவரை 115 சிறுவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் 129 சிறுவர்கள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும், சிறுவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் போது சிறுவர்கள் தலைக்கவசம் அணியாததால் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.