தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!


இலங்கையில் இன்று (08) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


அந்த வகையில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 175,000 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.


கடந்த வாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 157,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன்   157,000 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.