மைக்ரோசாப்ட் டீம்ஸ், கூகுள் மீட் மற்றும் ஜூம் மற்றும் ஆப்பிளின் ஃபேஸ்டைம் உள்ளிட்ட பாரம்பரிய வீடியோ கான்பரன்சிங் செயலிகளை போன்று, மெட்டா நிறுவனம் வீடியோ அழைப்பு அனுபவத்தை மேம்படுத்த ஸ்கிரீன் பகிர்வை WhatsApp செயலியில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சம் தொடர்பாக மெட்டா நிறுவன CEO Mark Zuckerberg இன்று காலை Facebook மற்றும் அவரது Instagram சேனலில் அறிவித்தார். அறிமுகப்படுத்திய புதிய அம்சத்தில் வீடியோ அழைப்புகளில் கிடைக்கும் தொடர்புகளுடன் உங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் உங்கள் ஷாப்பிங் கார்ட் இனை பகிர அனுமதிக்கும்.