
இதன்படி, சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் சுகாதார சேவை தொடர்பில் சுகாதார நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல வெளிப்படுத்தும் விசேட மாநாடு எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.