
இதன்படி, பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பரீட்சை திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மாணவர்கள் முரண்பாடுகளை உருவாக்குவதை தடுக்க பெற்றோர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.