
இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் இன் விலை ரூ. 15 இனால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ. 318 ஆகும்.
ஒரு லீற்றர் 95 பெற்றோல் விலை ரூ.20 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ.385 ஆகவும், சூப்பர் டீசல் விலை ரூ.10 இனால் அதிகரிக்கப்பட்டு ரூ.340 ஆகவும் காணப்படுகின்றது.
மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை ரூ. 245 ஆகும்.
புதிய விலைகள் கீழே.
