சாதாரண தர பரீட்சைகள் நடைபெறும் பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பரீட்சை நிலையங்களில் புகை விசுறல் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சைகள் மே 29 முதல் ஜூன் 8 வரை 3568 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.