![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcJoh4jPsx60R9ttT9MNEvfZTjrFHUQ6prkIXnvTFum-__RPB0r3ymU_Xq7KlHi12Q0YTZmEZwzSZDr2NyFKE7YU4Awh-LueSVtLD8XwrRfAuJHh_VnCy9-RnqLoXuLCUsOeQUw4hmrvZMagJoWn7Q1aJ-KugCoIjVWXwWrd3xJOzzQhsHmqIsd1HvRg/s16000/IMG_4492.jpeg)
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.