இன்று (05) நள்ளிரவு முதல், ப்ஃரைட் ரய்ஸ், கொத்து ரொட்டி மற்றும் சோற்றுப் பொதிகளின் விலையை 20 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தேநீர் ஒன்றின் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.