
முட்டை மாதிரி அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த முட்டைகளை உட்கொள்வதால் உடல் நலக்குறைவு ஏற்படும் என்பது கண்டறியப்படவில்லை என்றும், அதற்கான ஆதாரம் எதுவும் பரிசோதனையில் தெரியவரவில்லை என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)