
இந்த நேரத்தில் நடைபாதையில் காய்கறிகளை விற்பனை செய்வது பொருத்தமான செயல் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்றைய வர்த்தகர்கள் சிரமங்களுக்கு மத்தியில் பொருளாதார நிலையங்களில் வியாபாரம் செய்து வருவதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.