![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLBd3RRVyqYypZXZmp0kWT63uB-2VwPg84sdAf7xrlAhPdK878aGH2HITLofR1panEHkemuKp9ytUeh9ltSIQJY1od3Yg8-EwWqtCHDUdV6XIw3tHeq_hDfrHsMn0USe5OfL-YjvazLj6agmFNzcDHcyFyhD6qSBDDfy23YX6hNNVvGAyv5Svf06DPgg/s16000/21604E0B-39AE-4BE3-9C90-D0A59AE59A4A.jpeg)
உலர் மிளகாய், சிகப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளை சீனி, சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்), வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்), பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய பொருட்களின் பட்டியல் கீழே,
உலர் மிளகாய் - புதிய விலை ரூ. 1500
சிகப்பு பருப்பு - புதிய விலை ரூ. 339
கோதுமை மா - புதிய விலை ரூ. 230
வெள்ளை சீனி - புதிய விலை ரூ. 218
சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்) - புதிய விலை ரூ. 155
வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்) - புதிய விலை ரூ. 188
பெரிய வெங்காயம் - புதிய விலை ரூ. 129