டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார்.
இதன்படி, முன்னதாக குமார் சங்கக்கார 12400 ரன்களையும், மஹேல ஜயவர்தன 11814 ரன்களையும் பெற்றிருந்த நிலையில், இன்று ஏஞ்சலோ மெத்தியூஸ் 7000 ரன்களையும் கடக்க முடிந்தது. (யாழ் நியூஸ்)