
செலான் வங்கியின் இன்றைய (09) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 305 ஆகவும், விற்பனை விலை ரூ. 335 ஆகவும் காணப்பட்டது.
மக்கள் வங்கியின் மாற்று விகிதங்கள் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 300.29 ஆகவும் மற்றும் விற்பனை விலை ரூ. 326.29 ஆகவும் காணப்படுகின்றது.
இதற்கிடையில், சம்பத் வங்கியின் மாற்று விகிதங்கள் கொள்விலை ரூ. 308 மற்றும் விற்பனை விலை ரூ. 323.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஒரு நிலையான உயர்வைக் கண்டுள்ளது. (யாழ் நியூஸ்)

