
இதன்படி, இலங்கை கிரிக்கட் உத்தியோகபூர்வ தேர்தலுக்கான கடந்த 27 ஆம் திகதி வேட்புமனுக்களை மூவரடங்கிய உத்தியோகபூர்வ தெரிவுக்குழு ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலணி குணரத்ன, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஷிரோமி பெரேரா, இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட சிவில் ஊழியர் சுனில் சிறிசேன ஆகியோர் இந்த மூவரடங்கிய தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். (யாழ் நியூஸ்)