
![]() |
விளம்பரம் |
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏற்டும் தோல்வியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முயற்சித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். (யாழ் நியூஸ்)