
![]() |
விளம்பரம் |
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் யோகட் கரண்டி, ஒருமுறை பயன்படுத்தும் பீங்கான்கள், கோப்பைகள் (யோக்கட் கோப்பை தவிர), கரண்டி, கேரப்புகள், கத்திகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டு ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)