லிட்ரோ சமையல் எரிவாயு 12.5kg சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ. 334 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது புதிய விலை ரூ. 4,743 ஆகும்.
5 கிலோ சிலிண்டர் ரூ.134 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, புதிய விலை ரூ.1,904 ஆகவும்; 2.3 கிலோ சிலிண்டர் ரூ.61 அதிகரித்து புதிய விலை ரூ.883 ஆகவுள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.