
இதன்படி, உள்ளுராட்சி மன்ற சட்டத்தின் கீழ் அவர் ஏதேனும் தவறு செய்தாரா என்பதை மூன்று மாத காலத்திற்குள் விசாரித்து ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவனல்லை உள்ளுராட்சி சபையின் தலைவரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே உபதலைவர் கோரலே கெதர பியதிஸ்ஸ அவர்களை அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
(யாழ் நியூஸ்)