
நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெற்றாலும், வாக்குகள் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் வாக்கெடுப்பை நடத்தாது என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தேர்தலை வைக்க திட்டமிடப்போவதில்லை, நாமே தேர்தலை நடாத்திக் காட்ட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார். (யாழ்
நியூஸ்)