
அதன்படி அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க நிதி அமைச்சர் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் சிலர் வேலைத்திட்டத்தை புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை முன்வைக்கின்றனர் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)