
1983 மற்றும் 2009 க்கு இடையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான திரு.மகிந்த ராஜபக்ச, திரு.கோட்டாபய ராஜபக்ச மற்றும் திரு.ஸ்டாஃப் சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் மீது கனடா அரசாங்கம் தடைகளை விதிக்கவுள்ளது. .
கனடாவில் சொத்துக்கள் இருந்தால், அந்த சொத்துக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும், அவர்கள் கனடாவுக்குள் நுழைய முடியாது என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)