
இதன்படி கடந்த 02 மற்றும் 07 திகதிகளுக்கு இடையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அக்காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 440, 433 டெங்கு நோயாளர்கள், புத்தளம் பிரதேசத்தில் 273 நோயாளர்கள், கல்முனையில் 147 நோயாளர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் 128 நோயாளர்கள் என பதிவாகியுள்ளது. (யாழ் நியூஸ்)