
சில உள்ளுராட்சி மன்றங்களுக்கு யானை சின்னத்திலும், சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு மொட்டு சின்னத்திலும், ஏனைய சபைகளுக்கு பொது சின்னத்துடனும் போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கட்சிகளுக்காக அந்தந்த உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து ஆராயப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)