
"நாங்கள் எதிர்பார்த்ததை விட கருவூலம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது" என்று அமைச்சர் கூறினார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தை குறைக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
"சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதில் ஒன்று அல்லது 2 வாரங்கள் தாமதம் ஏற்படலாம்" என்று அவர் கூறினார். (யாழ் நியூஸ்)