
பேக்கரிகளுக்கு முட்டை வழங்கப்படாத நிலை உருவாகி பெரும் கறுப்புச் சந்தை மாபியா இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முட்டைத் தேவையில் 50% உற்பத்தி செய்யப்படுவதில்லை எனவும், அது மீளும் வரை தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)