நாட்டில் பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபானி இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியா வந்துள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரானை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
(யாழ் நியூஸ்)