
இச்சம்பவம் தொடர்பில் ஆதரவளித்த பல்கேரியர்கள் இருவர், கனேடியர் ஒருவர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)