
இதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாத காலத்திற்கு புகையிரத பாதை மூடப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலான வடக்கு புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக மூடப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)