மகிந்த தேசப்பிரியவுக்கு புதிய பதவி!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

மகிந்த தேசப்பிரியவுக்கு புதிய பதவி!

மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான வார்டுகளை நிர்ணயம் செய்வதற்கான 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்து அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.