
இப்படி ஒரு நாட்டை எப்படி நடத்துவது..? தற்போதுள்ள மக்களிடம் இருந்து வரி அறவீடு செய்தால் என்ன நடக்கும் என வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது கருத்து வெளியிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், வருமானத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளாத வரையில் இப்பிரச்சினையில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)