நாட்டில் மோட்டார் வாகன விலையில் ஏற்பட்ட மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மோட்டார் வாகன விலையில் ஏற்பட்ட மாற்றம்!


நாட்டில் வாகனங்களின் விலை குறைந்துள்ளதாக இலங்கை மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளமை மற்றும் உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக வாகனங்களின் விலை குறைந்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, குறைவடைந்துள்ள வாகனங்களின் விலை பட்டியல் கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


டொயோட்டா விட்ஸ்  2017 Rs. 7,050,000

டொயோட்டா பெசோ 2017 Rs. 6,150,000

ஹொண்டா வெஷில் 2014 Rs. 7,650,000

ஹொண்டா பிஃட் 2011 Rs. 4,620,000

சுசிக்கி வெகன் ஆர் 2014 Rs. 4,750,000

சுசிக்கி எல்ட்டோ 2015 Rs. 2,950,000

டொயோட்டா 2007 Rs. 6,050,000

டொயோட்டா பிரிமியர் 2013 Rs. 9,665,000

ஹொண்டா க்ரேஸ் 2016 Rs. 8,600,000

ஹொண்டா ஷிப்ட் ஷட்ல் 2012 Rs. 7,050,000

டொயோட்டா CHR 2018 Rs. 11,250,000

டொயோட்டா ரெயிஸ் 2019 Rs. 13,500,000

நிசான் லீஃப் 2014 Rs. 6,550,000

மைக்ரோ பெண்டா 2012 Rs.1,900,000

மைக்ரோ பெண்டா க்ரொஸ் 2018 Rs. 3,390,000

மஹேந்ரா KUV 100 2020 Rs. 5,550,000

நிசான் X-ட்ரேல் 2015 Rs. 9,800,000

சுசிகி எவிரி 2012 Rs. 3,825,000

டொயோட்டா எக்வா 2015 Rs. 7,500,000


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.