இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)