
வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவனங்களின் வட்டி வீத அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளால் வாகன விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக சந்தையில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தற்போது நிலையான விலை இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)