
டொலர் இனை மதிப்பிழக்கச் செய்து தரம் தாழ்ந்த எண்ணெய்க் கப்பல்களை இலங்கைக்குக் கொண்டு வந்த பின்னரும் சக்தியற்ற அரசாங்கமே (“கப்புட்டு” அரசாங்கம்) நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார்.
இந்த கச்சா எண்ணெய் காரணமாக, நாட்டின் வாகனங்கள் பழுதடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுத்திகரிப்பு நிலையத்தின் அதிகாரிகள் அரசியல் அதிகாரத்தின் கீழ் இந்த கச்சா எண்ணெய்க்கான அனுமதியைப் பெற்றுள்ளனர், ஆனால் அவர்கள் குறைந்த விலையில் ஒக்டேன் 95 பெற்றோலை கொள்வனவு செய்யும் திறன் இருக்கும் நிலையில் அதிக விலைக்கு ஒக்டேன் 92 ஐ கொள்வனவு செய்கின்றனர்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)