
கடந்த ஆண்டு கால டெண்டரில் இருந்து மீதமுள்ள நிலக்கரியை முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம் இந்த இருப்பு பெறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முழுமையான தேவைகளை கொள்வனவு செய்வதற்கு புதிய டெண்டர்கள் அழைக்கப்படும் என்றும் அமைச்சரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
35,000 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோலுக்கான முழுப் பணம் செலுத்தப்பட்டு, இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெளியிட்டுள்ள டுவீட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)