
இது தனது நூலகம் அல்ல, சிரேஷ்ட வழக்கறிஞரான தனது மனைவி மற்றும் குழந்தைகளின் புத்தகங்கள் என்று அவர் கூறினார்.
அங்கு சுமார் பத்தாயிரம் புத்தகங்கள் இருந்ததாகவும், அவை தன் வாழ்நாள் முழுவதும் சேகரிக்கப்பட்டவை என்றும் கூறிய அவர், தற்போது மீண்டும் நூலகத்தை அமைக்க புத்தகங்களை சேகரித்து வருவதாக கூறினார். (யாழ் நியூஸ்)