
வர்த்தமானியின் படி, வரியில்லா கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது மற்றும் வரி வலை பரந்த அடிப்படையாக கொண்டிருக்கும்.
அதன்படி, மொத்த மாத வருமானம் ரூ. 100,000 அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு குறித்த வருமான வரி விதிக்கப்படும்.
மிக உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36% ஆக வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவிப்பு:
