இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மநாத சமீர மற்றும் துடுப்பாட்ட வீரர் தனிஷ்க குணதிலக்க ஆகிய இருவரும் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துஷ்மந்த சமீர தனது காலில் வலி இருப்பதாகவும், தனுஷ்க குணதிலக்கவும் தொடை வலி இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
இரு வீரர்களுக்கும் நாளை காலை ஸ்கேன் பரிசோதனை செய்து அவர்களின் உபாதை மதிப்பிட திட்டமிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)