VIDEO: இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் “ஹாட்ரிக்” எடுத்து சாதணை படைத்த ஐக்கிய அரபு இராச்சிய வீரர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் “ஹாட்ரிக்” எடுத்து சாதணை படைத்த ஐக்கிய அரபு இராச்சிய வீரர்!

ஐக்கிய அரபு இராச்சிய அணியின் லெக் ஸ்பின்னர் கார்த்திக் மெய்யப்பன், இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் தகுதிகாண் சுற்றில் முதல் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

இன்று ஜீலாங்கில் இடம்பெற்ற போட்டியில் 15வது ஓவரில் மெய்யப்பன் ஹாட்ரிக் இனைப் பெற்றா. இச்சந்தர்ப்பத்தில், இலங்கை அணி இரு விக்கட்டுக்கள் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதலில் அவர் பானுக ராஜபக்சவை ஐந்து ரன்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்தார். பின்னர் சரித் அசலங்க மற்றும் தசுன் ஷானக ஆகியோர், முதல் பந்தில் ஆட்டமிழந்து சென்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.