
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 25 வகையான நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம், பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பதிவு செய்வதற்கான திருத்தப்பட்ட கட்டணம் ரூ. 4600.
பப்ளிக் லிமிடெட் நிறுவனப் பதிவுக்கான திருத்தப்பட்ட கட்டணம் ரூ. 23,000.
ஒரு நிறுவனத்தின் பெயருக்கான ஒப்புதலுக்கான திருத்தப்பட்ட கட்டணம் ரூ. 2,300.
(யாழ் நியூஸ்)