PHOTOS: சவூதி தேசிய தின நிகழ்வில் கலந்து சிறப்பித்த பொது பல சேனா ஞானசார தேரர்!
Posted by Yazh NewsAdmin-
கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சவூதி தேசிய தின நிகழ்வில் பொதுபல சேனாவின் (BBS) கலகொடஅத்தே ஞானசார தேரர் பங்கேற்றிருந்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.